இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, குற்றச் செயல்களுக்காக பயன்பட்டதாக தெரிவிக்கப்படும் T56 ரக துப்பாக்கிகள் 13 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.