“பொடி லெசி” இந்தியாவில் கைது..!

“பொடி லெசி” இந்தியாவில் கைது..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜனித் மதுசங்க என்று அழைக்கப்படும் ‘பொடி லெசி’ பிணை நிபந்தனைகளை மீறி தப்பிச் சென்ற நிலையில் , அவரை செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய பொலிஸாருடன் இணைந்து இலங்கை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

manel