வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

2025 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும்.

அதன்படி, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செலவின தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.

இன்று காலை 10 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

manel