இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,
மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை,
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு – தலைப்பு 196,
டிஜிடல் பொருளாதார அமைச்சு – தலைப்புக்கள் 186 மற்றும் 227,
பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளது.

