பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, 

மு.ப. 10.00 – பி.ப. 06.00 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட  நான்காவது நாள்),

பி.ப. 06.00 – பி.ப. 06.30   ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) இடம்பெறவுள்ளது.

manel