நுவரெலியா மாவட்டம், நுவரெலியா பிரதேச சபையை இ.தொ.கா கைப்பற்றியது! manel June 18, 2025 உள்நாடு நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் வேலு யோகராஜ், பிரதி தவிசாளராக தே.ம.ச உறுப்பினர் ஹேவகே ஆசா தில்ருக்சி பொன்சேகா அவர்களும் தெரிவாகியுள்ளனர். வாக்கெடுப்பின்றி சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். Share Now Facebook Twitter Linkedin Pinterest