விண்ணப்பபடிவங்களை ஏற்க மறுக்கும் பாடசாலை அதிபர்கள்..!
வறுமை கோட்டிக்கு கீழ் வாழும் குடும்ப மாணவர்களுக்கு கிடைக்கவிருக்கும் 6000/= ரூபாவில் அசமந்த போக்கு,
அரசாங்கம் அறிவித்த இந்த பண தொகையிணை, ஒரு சில அதிபர்கள் மற்றும் கிராமசேவகர்கள் விண்ணப்பங்களை ஏற்க மறுப்பதாகவும், தனக்கு சுற்றுநிருபம் வரவில்லை, பிரதேச செயலகம் அறிவிக்கவில்லை, ஹட்டன் வலயம் அறிவிக்க வில்லை என்று வருபவர்களிடம் அறிவித்தாக பொது மக்கள் விசனம்மடைந்துள்ளார்கள்.
நாளை 22ம் திகதி முடிவு திகதி என்பதால் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்குமாறும் விண்ணம் சுற்றுநிருபம் ஏட்டலவில் இல்லாமல் செயற்படுத்துமாறும், இதனால் அதிகமாக நுவரெலியா மாவட்ட மக்கள் பாதிக்கப்டுவார்கள் என மஸ்கெலியா முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் சுட்டிகாட்டியுள்ளார்.
