விரைவில் நோர்வூட் பிரதேச சபையில் ஆட்சி அமைப்போம்

விரைவில் நோர்வூட் பிரதேச சபையில் ஆட்சி அமைப்போம்

நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விரைவில் ஆட்சியமைக்கும் என அந்த கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் பரஸ்பர ஆதரவுடன் பதவிகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில் உடன்பாடுகளை எட்டியிருந்தன. 

manel

Related Posts