நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு  பிணை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா எயார்லைனஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு பிரதான நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

manel

Related Posts