டெல்லியில் நிலநடுக்கம்

டெல்லியில் நிலநடுக்கம்

டெல்லி என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் இன்று (17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புது டெல்லியில் பூமியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

manel