மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு…!

மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு…!

நடப்பாண்டின் (2025) முதல் ஆறு மாதங்களுக்கான மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இந்த மின் கட்டண குறைப்பு இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

manel

Related Posts