பால் உற்பத்திகளின் விலை குறைப்பு
யோகட் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 450 மில்லிலீட்டர் பசும்பால் பெக்கட்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.
900 மில்லிலீட்டர் பசும்பால் பெக்கட் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 380 ரூபாவாகும்.
450 மில்லிலீட்டர் பசும்பால் பெக்கட் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

