5 நாட்களில் இத்தனை கோடி வசூல்

5 நாட்களில் இத்தனை கோடி வசூல்

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா எனப் பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியது.

manel