விருந்தகம் ஒன்றில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

விருந்தகம் ஒன்றில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

மேற்கு காசாவில் ஆர்வலர்கள், செய்தியாளர் மற்றும் உள்ளூர்வாசிகள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பிரபலமான கடற்கரை விருந்தகம், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். 

இந்தநிலையில் குறித்த உணவகத்திலிருந்து மீட்புக் குழுக்கள் 20 உடல்களையும், காயமடைந்த பலரையுமம் மீட்டெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பு இன்னும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை

manel