இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் வீடு

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் வீடு

தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

தமிழகத்தின் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்காக, விழிப்புரம், விருதுநகர், திருப்பூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 729 வீடுகள் இதன் போது திறந்து வைக்கப்பட்டன. 

சுமார் 38 கோடி ரூபாய் செலவில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

manel