ஹெலிகொப்டர் விபத்தில் 6 பேர் பலி manel May 9, 2025 உள்நாடு, முதன்மைச் செய்திகள் இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், பயணித்த 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Share Now Facebook Twitter Linkedin Pinterest