கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு manel April 26, 2025 உள்நாடு கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Share Now Facebook Twitter Linkedin Pinterest