அரச சேவையில் 30,000 பேரை இணைக்கும் பணி ஆரம்பம் manel June 25, 2025 செய்திகள் அரச சேவைக்கு புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest