கொடகவெல பிரதேச சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

கொடகவெல பிரதேச சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

கொடகவெல பிரதேச சபையின் புதிய தலைவராக RST கமகே குலரத்தன அவர்கள் சர்வ மத வழிபாடுகளைத் தொடர்ந்து நேற்றைய தினம் (25) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் ஆணையாளர் பிரதேச சபையின் செயலாளர் HM சிராணி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

manel