போதை பொருள் மற்றும் பணத்துடன் இருவர் கைது
பலாங்கொடை கிரிமெட்டி தென்ன பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பலாங்கொடை காவல்துறையினர் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம்ரூபாய் மற்றும் 24 g 260 mlgஐஸ் ரக போதைப் பொருள் மற்றும்.
3g குஷ் ரக போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது.


குறித்த பகுதியில் நீண்ட காலமாக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர்.
பலாங்கொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர்பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தைச் காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு.
குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் நாளைத் தினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

