இலங்கையில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம்

இலங்கையில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம்

அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில், துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து, அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அவர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் மற்றும் காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை

manel