அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு.

அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளது.

77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

manel