உலக கிண்ணத்தில் இணைந்தது கனடா

உலக கிண்ணத்தில் இணைந்தது கனடா

உலக கிண்ண கிரிக்கட் தகுதிப்போட்டி ஒன்றில் பஹாமாஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கனேடிய அணி, 2026 இல் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளது 

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆண்கள் 20க்கு 20 உலகக் கிண்ண அமெரிக்க பிராந்திய இறுதிப் போட்டியில் கனடா, பஹாமாஸ் அணியை தோற்கடித்துள்ளது. 

ஒன்ராறியோவில் இந்தப்போட்டி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், எதிர்வரும் 20க்கு20 உலகக் கிண்ண 2026க்கு, தகுதி பெற்ற 13வது நாடாக கனடா உள்வாங்கப்பட்டுள்ளது

manel