மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் கைது

மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel

Related Posts