முன்னாள் இராணுவத் தளபதி காலமானார் manel June 13, 2025 உள்நாடு இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் காலமானார். இவர் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாவார். Share Now Facebook Twitter Linkedin Pinterest