அனுராதபுரம் வைத்தியர் விவகாரத்தில் தொடர்புடைய நபரின் வீட்டில் கைகுண்டு

அனுராதபுரம் வைத்தியர் விவகாரத்தில் தொடர்புடைய நபரின் வீட்டில் கைகுண்டு

அனுராதபுரம் வைத்திய துஷ்பிரயோக விவகாரத்துடன் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீட்டில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரால் துஸ்பிரியோகம் செய்யப்பட்ட வைத்தியரின் கையெடுக்க தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக கல்னேவ பகுதியில் உள்ள வீட்டை பரிசோதனை செய்யும் போதே பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கை கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

manel