அமெரிக்காவிடம் இருந்து மேலும் சலுகைகளை பெற பேச்சுவார்த்தை

அமெரிக்காவிடம் இருந்து மேலும் சலுகைகளை பெற பேச்சுவார்த்தை

அமெரிக்காவிடமிருந்து மேலும் சலுகைகளைப் பெறுவதற்கு, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார். 

ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 44 சதவீத தீர்வை வரி, 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

manel