அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை என்றும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க விரும்பினால், தெஹ்ரான் மீது மேலும் தாக்குதல்களை நிராகரிக்க வேண்டும் என்றும், ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி, கூறியுள்ளார்.