கொழும்பு- கண்டி பிரதான வீதியில் விபத்து

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் விபத்து

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் டிப்பர் ரக வானமும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், கண்டி நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமுமே விபத்துக்குள்ளாகியுள்ளன. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

manel

Related Posts