ஒக்டோபர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று எஸ். ரஜீவன் October 15, 2025 உள்நாடு அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest