400 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

400 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கெய்ன் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருட்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 400 மில்லியன் ரூபாய் பெறுமதி கொண்டவை என தெரிவிக்கப்படுகிறது.

manel