நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபா 99 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபா 51 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.