மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் கைது manel July 22, 2025 அண்மைய நிகழ்வுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Now Facebook Twitter Linkedin Pinterest