மிட்செஸ் ஸ்டார்க் புதிய சாதனை

மிட்செஸ் ஸ்டார்க் புதிய சாதனை

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்( Mitchell Starc) டெஸ்ட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். 

அவர் 15 பந்துகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஐந்து முன்னிலை விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 

அத்துடன் இந்த போட்டியில் 9 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியை வரலாற்றில் மிகக்குறைந்த 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்துள்ளார். 

அத்தோடு, 400 விக்கெட்டுக்கள் என்ற சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார். 

இதேவேளை, இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் 7 வீரர்கள் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளனர்.

manel