விமானத்தில் கருகிய வாசனை தரையிறிக்கப்பட்ட விமானம்
சென்னைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கருகிய வாசனை வந்ததால், குறித்த விமானம் அவசரமாக மும்பையிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பயணிகளின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனவும் குறித்த நிறுவனம் கூறியுள்ளது.

