டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

நான் என்ன செய்தாலும், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக விருதுகளில் மிக உயரிய விருது நோபல் பரிசு ஆகும். 

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாறி வருகின்றன

manel