பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார் manel May 24, 2025 உள்நாடு சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா தனது 76 ஆவது வயதில் இன்று (24) அதிகாலை காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். Share Now Facebook Twitter Linkedin Pinterest