மது போதையால் நடந்த விபரீதம்

மது போதையால் நடந்த விபரீதம்

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 

பொகவந்தலாவ ரொப்கில் தோட்டபகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மஸ்கெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முச்சக்கர வண்டியின் சாரதி மது போதையில் இருந்தவாரே முச்சக்கர வண்டியை செலுத்தியதாகவும்,

விபத்தில் மூவர் கண்டி மாவட்ட வைத்தியசாலையிலும் மேலும் ஒருவர் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

manel