எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்பாக வெளியான செய்தி

எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்பாக வெளியான செய்தி

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே விலகியிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற விசேட ஊடகவிலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த டி. ஜே.ராஜகருணா, கொலன்னாவைக்கு சுமார் 140 பவுசர்கள் வந்திருந்தன. அவற்றில் 60க்கும் மேற்பட்டவை வெளியேறிவிட்டன, நாட்டில் வழமைப்போல் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றன என டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

manel