ஜனாதிபதி இன்று யாழ் விஜயம்..!

ஜனாதிபதி இன்று யாழ் விஜயம்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

விஜயத்தின் போது ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பல பொதுக் கூட்டங்களில்  கலந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தவுள்ளார்.

manel