கொழும்பு முதன்மை பணவீக்கம் ஒக்டோபரில் 8.3% ஆக உயர்வு!

கொழும்பு முதன்மை பணவீக்கம் ஒக்டோபரில் 8.3% ஆக உயர்வு!

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த மதிப்பு 8.0% ஆகப் பதிவாகியிருந்தது.

2026 ஒக்டோபர் மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம் 8.8% ஆக உயர்ந்துள்ளதுடன், 2026 செப்டம்பர் மாதத்தில் இது 8.7% ஆகப் பதிவாகியிருந்தது.

அதேபோல், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம் (புள்ளிக்கு புள்ளி) 8.0% ஆக அதிகரித்துள்ளதுடன், 2026 செப்டம்பர் மாதத்தில் இது 7.7% ஆகப் பதிவாகியிருந்தது.

manel