உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், இது 1.35 சதவீத உயர்வாகும்.

அதேபோல், ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116.54 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், இது 1.44 சதவீத உயர்வாகும்.

இதனிடையே, முர்பன் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 114.76 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், இது 0.39 சதவீத வீழ்ச்சியாகும்.

manel