அணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்!

Sri Lanka batsman Dhananjaya De Silva (C) walks off the pitch after the team’s victory in the opening match of the ODI series Sri Lanka vs Zimbabwe on November 14, 2016 in Harare. / AFP / Jekesai Njikizana (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார். 

இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) அறியப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

manel