இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு மேல் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் ஜெருசலேமுக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்களை நேற்றும், இன்றும் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் குறித்த ஏவுகணைகளை வானில் இடைநடுவே வழிமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.