அமெரிக்க உதைபந்தாட்ட அணியின் கப்டனாக டிம் ரீம் நியமனம்

அமெரிக்க உதைபந்தாட்ட அணியின் கப்டனாக டிம் ரீம் நியமனம்

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் அமெரிக்க அணிக்கு டிம் ரீம் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளரான மௌரிசியோ பொச்செட்டினோ, சனிக்கிழமையன்று 38 வயதான சார்லட் எஃப்சியின் தற்காப்பு வீரரான டி ரீம் முக்கு அணித்தலைவர் பட்டையை வழங்கினார்.

2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசிய அணிக்காக 80 போட்டிகளில் விளையாடியுள்ளார். கட்டாரில் டைலர் ஆடம்ஸ் தலைமையிலான 2022 உலகக் கிண அணியின் நான்கு போட்டிகளிலும் அவர் தொடக்க வீரராக டிம் ரீம் விளையாடினார்.

manel