2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(28) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(28) முதல் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்