காயத்ரி டயஸ் சி.ஐ.டியில் ஆஜர்

காயத்ரி டயஸ் சி.ஐ.டியில் ஆஜர்

பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார். 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

எஸ். ரஜீவன்