கடுகண்ணாவ மண்சரிவு: பெண் ஒருவர் உயிருடன் மீட்பு!

கடுகண்ணாவ மண்சரிவு: பெண் ஒருவர் உயிருடன் மீட்பு!

இன்று (22) காலை பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thuyavan