எம்பீக்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மாஅதிபருடன் பேச்சு

எம்பீக்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மாஅதிபருடன் பேச்சு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று (31) காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

எஸ். ரஜீவன்