பூஸ்ஸ சிறைச்சாலையில் கைப்பேசிகள் மீட்பு எஸ். ரஜீவன் October 27, 2025 விசேட செய்தி பூஸ்ஸ சிறைச்சாலையில் இன்று (27) பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 14 கையடக்கத் தொலைபேசிகளும் 25 சிம் அட்டைகள் உட்பட சில உதிரி பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Share Now Facebook Twitter Linkedin Pinterest